Videos with tag yesudas
Results 16-20 of 45
 
04:54
04:54
04:54

Naan Yerikkarai melirunthu by Ilayaraja

Music Hero Illaiyaraaja collection from the movie Chinna Thayee by KJJesudhas & Swarnalatha. Tamil Movie Hits

Channels: Tamil melody songs  Ilayaraja Songs  Yesudas Tamil Songs  Tamil Movie Video Songs 

Added: 1007 days ago by ilaiyaraja

Views: 2577 | Comments: 0

Not yet rated

 
02:36
02:36
02:36

Oomai Nenjin Sontham song from Manithnin Marupakkam

Manithnin Marupakkam Best of Ilayaraja video songs. Sung by K.J. Yesudas. Starring: Sivakumar, Rajalakshmi, Jayashri, Radha. Composed in Malayamarutham by the Maestro Ilayaraja படம்: மனிதனின் மறுபக்கம் வருடம்: 1986 | ௧௯௮௬ பாடியவர்: கே. ஜே. ஜேசுதாஸ் இசை: இசைஞானி இளையராஜா நடிப்பு: சிவகுமார், இராதா, ஜெயஸ்ரீ, 'சங்கராபரணம்' இராஜலட்சுமி -------------------------------------------------------- ஆஅஹ் ...ஆஅஹ் ... ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் வார்த்தைகள் ....தேவையா .... மௌனமே .... கேள்வியா .... ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது பாறை மனதில் ....பாசம் வந்தது .... பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் Eeram Enna விதி என்ன விடை என்ன இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் ஆஹ ...ஆஹ .... கால தேவன் ஏட்டில் அன்று பக்கம் மாறி போனது உண்மை வந்து சாட்சி சொல்ல இன்று நன்மை சேர்ந்தது கால தேவன் ஏட்டில் அன்று பக்கம் மாறி போனது உண்மை வந்து சாட்சி சொல்ல இன்று நன்மை சேர்ந்தது ரெண்டு உள்ளமும் ....கண்டு கொண்டது .... போதும் துன்பம் போதும் இனி பூக்கள் தோன்றும் மாதம் காலம் உண்மை கூறும் மனக் காயம் இங்கு ஆறும் இரு கண்ணில் மழை வெள்ளம் அது மௌனத்தாலே நன்றி சொல்லும் ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் வார்த்தைகள் ....தேவையா .... மௌனமே .... கேள்வியா .... ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

Channels: Tamil Sad Songs  Tamil melody songs  Ilayaraja Songs  Yesudas Tamil Songs  Tamil Movie Video Songs 

Added: 1016 days ago by gopal

Views: 1091 | Comments: 0

Not yet rated

 
04:09
04:09
04:09

Boopalam isaikum poomagal Thooral Ninnu Pochu

boobalam isaikkum poomagal oorvalam song from thooral ninnu pochu. Bhagyaraj Sulotchana melody hero ilaiyaraja. Thoral ninnu pochu 1982

Channels: Tamil melody songs  Romantic Love Songs  Ilayaraja Songs  Yesudas Tamil Songs 

Added: 1021 days ago by bharathi

Views: 3064 | Comments: 0

Not yet rated

 
04:16
04:16
04:16

Amma endru alaikatha- Rajini melody songs

AMMA ENDZHAKKATHA MANNAAN MOVIE TAMIL SONG. Rajini Hits K J Yesudas Songs. Ilayaraja melody hits. Tamil Movie mannan mannan video songs.

Channels: Tamil melody songs  Ilayaraja Songs  Yesudas Tamil Songs 

Added: 1032 days ago by bala

Views: 4641 | Comments: 0

Not yet rated

 
04:08
04:08
04:08

Paartha Vizhi paartha Guna Song

Movie - Guna Music Director - Ilaiyaraaja Director - Santhana Bharathi Singer - KJ Yesudas and chorus நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு வாய் அகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று ஆய கியாதியுடையாள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின் வடம் கொண்ட அல்குல் பணிமொழி வேதப் பரிபுரையே First and third stanzas is from Abirami Andhadhi (verses 50 and 42) written by Abirami Bhattar. For an explanation of the first and third stanzas, refer this text written by Kavignar Kannadasan:

Channels: Tamil melody songs  Ilayaraja Songs  Yesudas Tamil Songs  Tamil Movie Video Songs 

Added: 1083 days ago by gopal

Views: 1084 | Comments: 0

Not yet rated